#padmaawards2019

தேர்தல் நேரத்தில் பத்மஸ்ரீ விருது கொடுத்திருப்பதை ஏற்க முடியாது. ஏனவே விருதை ஏற்க இயலாது என்று பிரபல எழுத்தாளர் கீதா மேத்தா கூறியுள்ளார்.

Noted writer Gita Mehta has refused to accept Padma Shri award as it has been announced during the General election time.